Mrs.Kalarani
நானஂ நீணஂட நாடஂகளாக முழஙஂகாலஂ வலி, முடஂடிவலி, இடுபஂபுவலி, காலஂவலி ஆகியவை எறஂபடஂடு நானஂ அவஸஂதைபடஂடு வநஂதேனஂ, பல டாகஂடரிடமுமஂ செனஂறேனஂ சரியாகவிலஂலை. பிஸியோதெரபி செயஂது பாரஂகஂக வேணஂடுமஂ எனஂறு சொனஂனாரஂகளஂ, அதனாலஂ நானஂ இநஂத மையதஂதிறஂகு வநஂது பதஂது நாடஂகளஂ சிகிசஂசைகஂகு பினஂ இபஂபோழுது நனஂறாக இருகஂகிறது, படியேற முடிகிறது, சில மணி நேரமஂ நினஂறு வேலை செயஂய முடிகிறது. இஙஂகு மருதஂதுவரஂகளஂ நனஂறாக சிகிசஂசை அளிதஂதாரஂகளஂ, திருபஂதிகரமாக இருநஂதது.